Map Graph

மத்திய மாகாணம் மற்றும் பேரர்

மத்திய மாகாணம் மற்றும் பேரர், மத்திய இந்தியாவின் தக்காண பீடபூமியில் இருந்த பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரமாக நாக்பூர் நகரம் இருந்தது. இம்மாகாணம், பிரித்தானிய இந்தியாவில் இருந்த மத்திய மாகாணம் மற்றும் பேரர் மாகாணங்களை இணைத்ததன் மூலம் 1903-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியத் தலைமை ஆளுநர் கர்சன் பிரபுவால் புதிதாக நிறுவப்பட்டது.1941-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாகாணத்தின் மக்கள் தொகை 1,68,13,584 ஆக இருந்தது.

Read article
படிமம்:British_Raj_Red_Ensign.svgபடிமம்:Indian_Embassy_in_London_wall_plaque_(1).jpgபடிமம்:Central_Provs_1909.jpg